கம்பராமாயணம் 8200 · யுத்த 18.153
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மனையும் - தன் மனைவியாகிய ஊர்மிளையையும்; வாழ்வும் - அரச போக மாளிகை வாழ்வினையும்; உறக்கமும் - தூக்கத்தையும்; மாற்றினான் - நீக்கி உள்ளவனாகிய இலக்குவன்; அனைய காலையில் - அந்தச் சமயத்தில்; ஆயிரம் ஆயிரம் - பல்லாயிரம் (இலட்சம்); வினைய வெங்கண் அரக்கரை - போர்த் தொழில் வல்ல கொடுமையான கண்களை உடைய அரக்கர்களை; விண்ணவர் நினையும் மாத்திரத்து - தேவர்கள் நினைக்கும் கால அளவுக்குள்; ஆர் உயிர் நீக்கினான் - அருமையான உயிரைப் போக்கிக் கொன்றான்.
மனையும் வாழ்வும் உறக்கமும் மாற்றினான் என்பதற்கு "சர்வேசுவரனாயும் தனது தமையனாயுமுள்ள ஸ்ரீராமபிரானுக்கு ஸர்வ தேஸுஸர்வ கால ஸர்வாவஸ்தைகளிலும் அடிமைத் தொழில் செய்வதற்காக நாடு துறந்து அப்பிரானுடனே காடு புகுந்து நாட்டின் பங்களையெல்லாங் கைவிட்டு ஜாகரூகனாய் எல்லாக் காலத்திலும் சகல விதகைங்கரியமும் செய்யும் இளைய பெருமாளென்க" என விளக்கம் தருகிறார் வை. மு.கோ.
ஆங்கிலம் · English translationAI
Translation
- At that time the demons by thousands of thousands,
- skilled in war, with fierce eyes, in the time it takes the gods
- to think a thought, he deprived of their precious lives,
- he who had given up home, comfort and sleep.
What the poem says
Ilakkuvaṉ kills hundreds of thousands of demons in the time it takes a god to form a thought.
The last line names him by his sacrifice: he gave up his wife Ūrmiḷai, his palace life and even sleep to serve Irāmaṉ in exile. The commentary quotes a Vaiṣṇava scholar who reads this as total service to his elder brother, the Supreme Lord, in every place, every time and every state, ever watchful.