கம்பராமாயணம் 8202 · யுத்த 18.155

Section யுத்த காண்டம் / 18. நாகபாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஆர்த்த தம் பெருஞ்சேனை கொண்டு - பேரொலி செய்த (தம் பக்கத்து) அரக்கரது இறந்த பெரிய படையை வாரிக் கொண்டு; அண்டமேல் ஈர்த்த சோரிப்பரவை - அண்டத்தளவு (உயர்ந்த) இரத்தக்கடல்; நின்று ஈர்த்தலால் - நின்று தங்களையும் இழுத்தலால்; சீர்த்தடம் பெருஞ் சில்லி - (அவ்வாறு இழுக்க விடாமல்) சிறப்புப் பொருந்திய சக்கரங்களை உடைய; அம் தேரினை - அழகிய தேரினைப் பற்றிக்கொண்டு; காத்து நின்ற - தங்களைக் காத்துக்கொண்டு நின்ற; இருவரைக் கண்டனன் - (தூமிராட்சன் மாபக்கன் ஆகிய) இருவரை மட்டுமே இந்திரசித்தன் கண்டான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Only two did he see, holding fast to the fine chariot
  2. with its great, splendid wheels, keeping themselves safe,
  3. because the sea of blood, sweeping away their own great roaring army
  4. and rising to the sky, stood dragging at them.

What the poem says

Looking round, Intiracittu sees that only two of his warriors are left; the commentary names them as Tūmirāṭcaṉ and Māpakkaṉ.

The blood of the slaughtered demon army has formed a sea that rises sky-high, carrying the bodies away and tugging at the survivors, and the two have saved themselves by clinging to the wheels of their master's chariot.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1cīrt taṭam peruñ cilli am tēriṉaik
kāttu niṉṟa iruvaraik kaṇṭaṉaṉ
ārtta tam peruñ cēṉai koṇṭu aṇṭamēl
īrtta cōrip paravai niṉṟu īrttalāl.