கம்பராமாயணம் 8203 · யுத்த 18.156

Section யுத்த காண்டம் / 18. நாகபாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பிணத்தின் பிறக்கமே - அக்களத்தில் பிணங்கள் மிகுந்து குவிந்திருந்ததால்; நீள் நெடுங்கார் செலா - (அதற்கு மேல் நேராகச் செல்லுகிற) நீண்ட பெரிய மேகங்கள் செல்ல மாட்டா; இருள் சீறிய கண் அகல் தேர் செலாது - இருளை நீக்குகிற கதிரவனுடைய இடமகன்ற பெரிய தேரும் செல்ல மாட்டாது; விசும்பிடைச் செல்வது ஓர் பேர் செலாது - ஆகாயத்தில் செல்லும் தன்மை உள்ள ஓர் உயிரும் செல்ல மாட்டாது; நேர் செலாது - (இவ்வாறு பிணங்கள் நெருங்கி இருத்தலால் புகை நிறக் கண்ணன், மாபக்கன் என்ற இரு வீரர்களும்) நேராகச் செல்லாது; இடை நின்றனர் - இருந்த இடத்திலேயே நின்றிருந்தனர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. They could not go straight on, and stood where they were; the long, tall
  2. clouds could not pass; the wide chariot of him who rips the darkness
  3. could not pass; nothing that moves in the sky
  4. could pass, for the heaped mass of corpses.

What the poem says

The corpses piled on the field are so high that they block the sky. Clouds cannot drift over them, the sun's wide chariot cannot cross, and no flying creature can get through.

The two surviving demons cannot move forward either, and stay where they are.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1nēr celātu iṭai niṉṟaṉar nīḷ neṭuṅ
kār celā; iruḷ cīṟiya kaṇ akal
tēr celātu; vicumpiṭaic celvatu ōr
pēr celātu; piṇattiṉ piṟakkamē.