கம்பராமாயணம் 8204 · யுத்த 18.157

Section யுத்த காண்டம் / 18. நாகபாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அன்று - அப்பொழுது; தன் அயல் நின்ற அரக்கரை - இந்திரசித்து தன் அருகில் தேரினைப் பற்றி நின்ற அரக்கர்களின்; வாள் ஒன்று முகம் நோக்கி - ஒளி பொருந்திய முகத்தைப் பார்த்து; ஒருவிலான் - ஒப்பற்ற வில் வீரனாகிய இலக்குவன்; நம் படை நாற்பது வெள்ளமும் - நமது படை நாற்பது வெள்ளத்தையும்; கொன்று நின்றபடி - கொன்று நின்ற தன்மை; நன்று எனக் கூறினான் - நன்றாய் இருக்கிறது என்று கூறினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Then, looking into the bright faces
  2. of the demons standing beside him, he said,
  3. "Fine work: the matchless archer has killed
  4. all forty floods of our army, and stands there!"

What the poem says

Intiracittu turns to the two demons beside him and says, with bitter irony, that the matchless archer has done well: he has wiped out their entire army of forty veḷḷam and still stands unharmed.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṉṟu taṉ ayal niṉṟa arakkarai
oṉṟu vāḷ mukam nōkki ‘oru vilāṉ
naṉṟu nam paṭai nāṟpatu veḷḷamum
koṉṟu niṉṟapaṭi! ‘eṉak kūṟiṉāṉ.