கம்பராமாயணம் 8205 · யுத்த 18.158
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஆய வீரரும் - (இந்திரசித்தன் கூறக் கேட்ட) அத்தன்மை உடைய வீரர்கள் இருவரும்; ஐய - ஐயனே; அமர்த்தலை நீயும் - போர்க்களத்தில் நீயும்; நாற்பது வெள்ள நெடும் படை மாய - எதிரிகளின் நாற்பது வெள்ள அளவுள்ள பெரும்படை அழியும் படியாக; வெங்கணை மாரி வழங்கினை - கொடிய அம்பு மழை பொழிந்தாய் (அதனால்); ஓய்வு இல் வெஞ்செரு - இடைவிடாது (இருவரும் செய்த) கொடிய போர்; ஒக்கும் - ஒத்தது ஆகும்; என்று ஓதினார் - என்று கூறினார்கள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Those warriors said, "Lord, on the battlefield
- you too poured a rain of fierce arrows so that
- a great army of forty floods perished;
- this relentless, cruel fight is evenly matched."
What the poem says
The two demons answer Intiracittu soothingly. He too, they point out, has destroyed forty veḷḷam of the enemy army with his arrows, so the battle is still even.
The figures match: earlier verses said thirty-five veḷḷam of monkeys lay dead, with more hidden under the demon corpses.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āya vīrarum ‘aiya! amarttalai
nīyum nāṟpatu veḷḷa neṭum paṭai
māya veṅ kaṇai māri vaḻaṅkiṉai
ōyvu il veñ ceru okkum ‘eṉṟu ōtiṉār.