கம்பராமாயணம் 8207 · யுத்த 18.160
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
(இந்திரசித்தன்) ஆறும் ஏழும் அறுபதும் ஐம்பதும் நூறும் ஆயிரமும் - ஆறும் ஏழும் அறுபதும் ஐம்பதும் நூறும் ஆயிரமும் ஆகிய; கணை நூக்க - அம்புகளைச் செலுத்தி; வந்து ஊறினாரை - (எதிர்) வந்து ஊன்றியவர்களை; உணர்வு தொலைத்து - மயக்கம் அடையும்படி செய்து; உயிர் தேறினாரை - (முன்பு மயங்கிப் பின்பு மயக்கம் நீங்கி) உயிர் தேறியவர்களை; நெடு நிலம் சேர்த்தினான் - பெரிய நிலத்தில் (உயிரற்று) விழச் செய்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Six and seven, sixty and fifty,
- a hundred and a thousand arrows he drove, and those who came
- and pressed in he stripped of their senses, and those who had
- recovered their lives he laid upon the wide earth.
What the poem says
Intiracittu strikes back at the monkeys who surround him. The verse's run of numbers, six, seven, sixty, fifty, a hundred, a thousand, conveys the unbroken, varied stream of his arrows.
Those who charge him are knocked senseless, and those who had just recovered from his earlier attack he now strikes dead.