கம்பராமாயணம் 8208 · யுத்த 18.161
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கதிரின் மைந்தன் முதலினர் காவலர் - கதிரவன் மகனை முதலாகக் கொண்ட வானரப் படைக்காவல் வீரர்கள்; உதிர வெள்ளத்தின் - (தங்களது உடலில் இருந்து பெருகிய) இரத்தவெள்ளத்தால்; ஒல்கி ஒதுங்கலும் - தளர்ந்து ஒதுங்கிய உடனே; எதிரில் நின்ற - தனக்கு எதிரில் நின்ற; இராவணி - இராவணன் மகனாகிய இந்திரசித்தன்; ஈடுற - தளர்ச்சி அடையுமாறு (இலக்குவன்); வெதிரில் காட்டு எரிபோல் - மூங்கில் காட்டில் பற்றிய தீயினைப் போல், சரம் வீசினான் - அம்புகளைக் கடுமையாக எய்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As the guardians led by the son of the Sun
- faltered and drew aside in the flood of their blood,
- so that Irāvaṇaṉ's son standing before him was shaken,
- he sowed arrows like fire in a forest of bamboo.
What the poem says
The monkey leaders, headed by Cukkirīvaṉ, son of the Sun, are bleeding heavily and fall back.
Ilakkuvaṉ then attacks Intiracittu with arrows that spread like a fire racing through a bamboo forest, until the demon prince begins to weaken.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1katiriṉ maintaṉ mutaliṉar kāvalar
utira veḷḷattiṉ olki otuṅkalum
etiril niṉṟa irāvaṇi īṭuṟa
vetiriṉ kāṭṭu eripōl caram vittiṉāṉ.