கம்பராமாயணம் 8210 · யுத்த 18.163
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
தெரிகணை மாரி பெய்ய - (இலக்குவன்) தேர்ந்தெடுத்த அம்புகளை மழைபோலச் செலுத்த, தேர்களும் - தேர்களும்; சிலைக் கைம்மாவும் - சிலிர்க்கின்ற கையை உடைய யானைகளும்; பரிகளும் - குதிரைகளும்; அன்று பட்டன தாமும் கிடக்கக் கண்டார் - அப்பொழுது இறந்து விழுந்து கிடப்பதைக் கண்டார்கள் ஆகிய; இருவரும் நின்றார் - அந்த இருவர் மாத்திரமே போர்க்களத்தில் நின்றார்கள்; மற்றை இராக்கதர் என்னும் பேர்கள் ஒருவரும் நின்றாரில்லை - பிற அரக்கர்கள் என்னும் பெயருடையவர்கள் ஒருவரும் நிற்கவில்லை; உள்ளவர் ஓடிப் போனார் - உயிர் உளராக நின்ற அனைவரும் (களத்தை விட்டு) ஓடிப்போனார்கள்.
சிலைத்தல் - முளைத்தது போலச் சிலிர்த்துத் தோன்றுதல்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As the chosen arrows poured down like rain, seeing the chariots, the elephants
- with bristling trunks, the horses, all lying slain that day,
- the two stood firm; of the others who bore the name of demon,
- not one stood his ground; those still alive ran away.
What the poem says
Ilakkuvaṉ's arrows have killed every chariot, elephant and horse in sight. Only the two warriors beside Intiracittu hold their position.
Of all the rest who bore the name of rākṣasa, not one stands; every survivor runs from the field.