கம்பராமாயணம் 8216 · யுத்த 18.169

Section யுத்த காண்டம் / 18. நாகபாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தேரிடைச் செல்லார் - (அரக்கர்கள்) தேரின் மீது ஏறிச் செல்லாதும்; மானப்புரவியில் செல்லார் - பெருமை உள்ள குதிரைகளின் மீது ஏறிச் செல்லாதும்; செங்கண் காரிடைச் செல்லார் - சிவந்த கண்களை உடைய கரிய மேகத்தை ஒத்த யானைகளின் மீது ஏறிச் செல்லாதும்; கால் எனக்காலின் செல்லார் - காற்றுப் போலக் கால்களினால் ஓடித் (தப்பிச்) செல்லாதும்; நாணால் காவல் ஊரிடைச் செல்லார் - நாணத்தினால் காவலை உடைய இலங்கை ஊருக்குத் திரும்பிச் செல்லாதும்; உயிரின் மேல் உடைய அன்பால் - தங்களது உயிரின் மீது உள்ள அன்பினால்; போரிடைச் செல்லார் - போர்க்களத்துக்குச் செல்லாதும்; புறத்தும் போகார் - போர்க்களத்தை விட்டுத் தப்பி ஓடிச் செல்லாதும்; நின்று நடுங்கினர் - (அங்கேயே) ஓரிடத்தில் நின்று நடுங்கிக் கொண்டிருந்தார்கள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. They did not go by chariot, they did not go on the proud horses, they did not go
  2. on the red-eyed, cloud-dark elephants, they did not go on foot swift as the wind; to the guarded
  3. city they did not go, for shame; for love of their lives
  4. they did not go to the battle; they stood and trembled, and did not go away either.

What the poem says

The last group of survivors is stuck. They will not ride or run away, will not go back to Ilaṅkai because they are ashamed, will not return to the battle because they love their lives, and will not leave the field.

Unable to choose, they stand where they are and shake. The line-by-line repetition of "did not go" captures their paralysis.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tēriṭaic cellār, māṉap puraviyil cellār, ceṅ kaṇ
kāriṭaic cellār, kāliṉ kāl eṉac cellār, kāval
ūriṭaic cellār, nāṇāl, uyiriṉmēl uṭaiya aṉpāl,
pōriṭaic cellār, niṉṟu naṭuṅkiṉar, puṟattum pōkār.