கம்பராமாயணம் 8217 · யுத்த 18.170
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பெய்துழிப் பெய்யும் மாரி அனையவன் - பெய்த இடத்தில் பெய்யும் மழையை ஒத்தவன் ஆகிய இலக்குவன்; நொய்தினின் சென்று கூடி - விரைவாகச் சென்று நெருங்கி; இராவணி - இராவணன் மகனாகிய இந்திரசித்தன்; உளைவை நோக்கி - தளர்ச்சியடைந்த தன்மை கண்டு; வெய்தினின் கொன்று வீழ்ப்பல் - (இவனை யான்) விரைவாகக் கொன்று வீழ்த்துவேன்; என்பது ஓர் வெகுளி வீங்கி - என்று ஒப்பற்ற சினம் மிகுந்து; பிணங்கு கூற்றின் - மாறுபாடு கொண்ட இயமனைப் போன்ற (தனது); கையினின் பெரிய அம்பால் - கையில் உள்ள (வில்லில் பூட்டிய) பெரிய அம்புகளால்; கவசத்தைக் கழித்து வீழ்த்தான் - (அவனது) கவசத்தை அறுத்து
ஆங்கிலம் · English translationAI
Translation
- Swiftly closing in, seeing the weakness of Irāvaṇaṉ's son,
- swelling with fury at the thought, "I will kill him and bring him down at once,"
- he who is like the rain that pours where it has poured before, with the great arrow in his hand
- like hostile Death, cut through the armour and brought it down.
What the poem says
Ilakkuvaṉ sees that Intiracittu is flagging and closes in quickly, meaning to finish him. He is compared to rain that keeps falling where it has already fallen, an image of a hero who presses home an advantage, or of the liberal giver who gives again and again.
With a great arrow as deadly as Death, he slices off the demon prince's armour.