கம்பராமாயணம் 8219 · யுத்த 18.172

Section யுத்த காண்டம் / 18. நாகபாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தேரினர் இருவர் - தேரில் ஏறிய தேர் வீரர்களாகிய (அந்த) இருவரும், மாருதி மேலும் - அனுமன் மீதும்; ஐயன் - இலக்குவனது; மார்பினும் தோளின் மேலும் - மார்பிலும் தோளின் மீதும்; செந்தழல் பகழி சிந்தி - சிவந்த நெருப்புப்போன்ற அம்புகளைத் தூவிச்; சென்றார் - சென்றார்கள்; ஆரியன் - வலிமையுள்ளவனாகிய இலக்குவன்; வாகை வில்லும் - (அவர்களுடைய) முன்பு வெற்றியையே தனக்கு உரிமையாகக் கொண்டிருந்த வில்லினையும்; அத்தேர் ஊர்குவார் உயிரும் கொண்டான் - அந்தத் தேரினைச் செலுத்துகிற பாகர்களின் உயிரையும் கவர்ந்து கொண்டான்; புரவியின் உயிரும் உண்டான் - (அதோடு அத்தேரில் பூட்டப்பட்டிருந்த) குதிரைகளின் உயிரையும் கவர்ந்து கொண்டான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. On Māruti, and on the lord's chest and on his shoulders,
  2. the two in the chariot came on, scattering arrows of red fire;
  3. the noble one took their victorious bows, the chariot with its axle, and the lives
  4. of those who drove that chariot; he drank the lives of the horses too.

What the poem says

The two demons shower fiery arrows on Aṉumaṉ and on Ilakkuvaṉ's chest and shoulders.

Ilakkuvaṉ answers by destroying their bows, which had always brought them victory, wrecking their chariot, and killing their charioteers and horses.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1mārutimēlum aiyaṉ mārpiṉum tōḷiṉmēlum
tēriṉar iruvar ceṉṟār, cen taḻal pakaḻi cinta,
āriyaṉ vākai villum accuṭait tērum at tēr
ūrkuvār uyirum koṇṭāṉ; puraviyiṉ uyirum uṇṭāṉ.