கம்பராமாயணம் 8220 · யுத்த 18.173
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
இழந்த வில்லார் இருவரும் - இழந்த வில்களையுடையவர்களான (அந்த) இருவரும்; எழுமுனை வயிரத்தண்டார் - எஃகினால் செய்த பூண்களை உடைய வலிமையான தண்டு கைக்கொண்டு; உரும் எனக் கடிதின் ஓடி - இடி போல முழங்கிக் கொண்டு விரைவாக ஓடிச்சென்று; அனுமனை இமைப்பின் உற்றார் - அனுமனை இமைப்பொழுதில் நெருங்கி; பொருகனல் பொறிகள் சிந்தப் புடைத்தனர் - மாறுபட்டு நெருப்புப் பொறிகள் சிதறும்படியாகப் புடைத்தார்கள்; புடைத்தலோடும் - (அவர்கள் அவ்வாறு) அடித்த உடனே; பருவலிக் கரத்தால் - (அனுமன் தனது) பருத்த வலிமையான கைகளால், தண்டு இரண்டையும் பறித்துக்கொண்டான் - (அவர்கள் கையில் இருந்த) தண்டு இரண்டினையும் பிடுங்கிக்கொண்டான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Both, their bows lost, with iron-banded maces of diamond strength,
- ran swiftly like thunder and reached Aṉumaṉ in the blink of an eye;
- they struck him so that sparks of fire flew; and as they struck,
- with his massive, mighty hands he wrenched both maces from them.
What the poem says
Bowless, the two demons grab heavy steel-banded maces and charge Aṉumaṉ, roaring like thunder. Their blows strike sparks.
As soon as they hit him, Aṉumaṉ simply pulls both maces out of their hands.