கம்பராமாயணம் 8223 · யுத்த 18.176
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அங்கதன் - (வாலி மகனாகிய) அங்கதன்; குமுதன் - குமுதன்; நீலன் - (படைத்தலைவனாகிய) நீலன்; சாம்பவன் - (எண்கின் வேந்தனாகிய) சாம்பவன்; அருக்கன் மைந்தன் - சூரியன் மகனாகிய சுக்கிரீவன்; பங்கம் இல் மயிந்தன் - குற்றம் இல்லாத மயிந்தன்; தம்பி - (அவன்) தம்பியாகிய துமிந்தன்; சதவலி - சதவலி; பனசன் - பனசன்; முன்னா - ஆகிய வானர வீரர்கள் முதலாக; சிங்க ஏறு அனைய வீரர் யாவரும் - ஆண் சிங்கத்தைப் போன்ற வானர வீரர்கள் எல்லோரும்; வானோர் மங்கலம் சொல்ல - தேவர்கள் (மகிழ்ந்து) மங்கல மொழி கூற; சிகரம் ஏந்தி - மலைகளைக் (கைகளால்) ஏந்திக்கொண்டு; மழை என ஆர்த்து வந்தார் - மேகம் என்னும்படி பேரொலி செய்து கொண்டு வந்தார்கள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Aṅkataṉ, Kumutaṉ, Nīlaṉ, Cāmpavaṉ, the son of the Sun,
- flawless Mayintaṉ, his brother, Catavali, Paṉacaṉ and the rest,
- warriors all like lordly lions, lifting up mountain peaks,
- while the gods spoke blessings, came roaring like storm clouds.
What the poem says
The revived monkey and bear leaders charge together: Aṅkataṉ son of Vālī, Kumutaṉ, the commander Nīlaṉ, Cāmpavaṉ king of the bears, Cukkirīvaṉ son of the Sun, Mayintaṉ and his brother Tumintaṉ, Catavali, Paṉacaṉ and others.
Holding mountain peaks, they come on roaring like thunderclouds, while the gods call out blessings.