கம்பராமாயணம் 8224 · யுத்த 18.177

Section யுத்த காண்டம் / 18. நாகபாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அத்தனையோரும் - அத்தனை வானர வீரர்களும்; அசனி ஏற்றோடு ஒத்தன - இடியேற்றோடு ஒத்தனவாகிய, அளப்பு இல குன்றம் - அளவில்லாத குன்றுகளை; நெருப்பு வீசும் உரும் என - நெருப்பை வெளிப்படுத்தி வீசும் இடி போல; ஒருங்க உய்த்தார் - ஒன்றாக வீசி எறிந்தார்கள்; சித்திர வில்வலோனும் - (அவசத்தை அடைந்த) விசித்திர வில்லாற்றல் உடையவன் ஆகிய இந்திரசித்தனும்; இத்தனை போலும் செய்யும் இகல் எனா - (இந்த வீரர்கள்) செய்யும் போர்த்திறம் இவ்வளவுதான் போலும் என்று எண்ணி; முறுவல் எய்தி - புன்சிரிப்பைச் சிந்தி; சின்ன பின்னங்கள் செய்தான் - அம்மலைகளைப் பொடிப்பொடி ஆக்கினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. All of them together, countless hills like thunderbolts,
  2. hurled at once, like thunder that throws out fire;
  3. "So this is all the fight they can make," he thought, and with a smile
  4. he of the wondrous bow smashed them to bits and pieces.

What the poem says

The monkey leaders throw their hills all together, falling like thunderbolts trailing fire.

Intiracittu, who has now recovered and is a master of extraordinary archery, smiles in contempt at what he thinks is the limit of their strength and shatters every hill to fragments.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1attaṉaiyōrum, kuṉṟam aḷappu ila, acaṉi ēṟṟōṭu
ottaṉa, neruppu vīcum urum eṉa oruṅka uyttār;
‘ittaṉai pōlum ceyyum ikal ‘eṉā, muṟuval eyti,
cittira vil valōṉum ciṉṉa piṉṉaṅkaḷ ceytāṉ.