கம்பராமாயணம் 8228 · யுத்த 18.181

Section யுத்த காண்டம் / 18. நாகபாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அத்தனை வீரர் மேலும் - (போர்க்களத்தில் எதிர் வந்த) அத்தனை வானர வீரர் மீதும்; ஆண் தகை அனுமன் மேலும் - ஆண்மைப் பண்புடைய அனுமன் மீதும்; எத்தனை கோடி வாளி - எத்தனையோ கோடிக்கணக்கான அம்புகளை; மழை என எய்யா நின்ற - மழை போல எய்து நின்ற; வித்தக வில்லினானை - விசித்திரமான வில்லாற்றலை உடைய இந்திரசித்தனைக்; கொல்வது விரும்பி - கொல்வதற்கு விரும்பி; வீரன் - வீரனாகிய இலக்குவன்; சித்திரத் தேரை - அவ்வரக்கனது (அழகிய) சித்திர வேலைப்பாடு உடைய தேரினைத் (தன்); தெய்வப் பகழியால் சிதைத்து வீழ்த்தான் - தெய்வத் தன்மை உள்ள அம்புகளால் அழித்து வீழ்த்தினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. On all those warriors and on the manly Aṉumaṉ,
  2. he who was shooting crores upon crores of arrows like rain,
  3. the master of the wondrous bow, the hero, longing to kill him,
  4. shattered and brought down his ornate chariot with a divine arrow.

What the poem says

Taking Vīṭaṇaṉ's advice, Ilakkuvaṉ moves to kill Intiracittu, who is raining arrows on the monkeys and on Aṉumaṉ.

With divine arrows, Ilakkuvaṉ smashes the demon's richly decorated chariot.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1attaṉai vīrarmēlum āṇ takai aṉumaṉmēlum,
ettaṉai kōṭi vāḷi maḻai eṉa eyyāniṉṟa
vittaka villiṉāṉaik kolvatu virumpi, vīraṉ
cittirat tērait teyvap pakaḻiyāl citaittu vīḻttāṉ