கம்பராமாயணம் 824 · பால 13.20
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
சூழியானை - முகபடாத்தை அணிந்த யானைகள்; இழி மதமழை - ஒழுகுகின்ற மதப்பெருக்கு; அறாமையால் - எப்பொழுதும் நீங்காததால்; தொய்யலை - (மதநீரால் தோன்றிய) சேற்றை, கடந்தில - கடந்து கரையேற மாட்டாது; மையல் உற்று - மயக்கமுற்று; மொய்திரைக் கடலென - நெருங்கிய அலைகளையுடைய கடல்போல, முழங்கும் மூக்குஉடை - முழங்கும் மூக்கோடு கூடிய; கைகளின் - (தம்) கைகளினாலே; திசை நிலைக் களிற்றை - எட்டுத்திக்கு யானைகளை; ஆய்வன - துழாவி ஆராய்கின்றன.
(வி.றை யானைகள் சேற்றில் விழுந்து கரையேற மாட்டாமல் கடல் போல ஒலித்துக் கைகளால் திசையானைகளைத் துழாவித் தேடின என்பது. தன்மைத்
ஆங்கிலம் · English translationAI
Translation
- Roaring like the sea with its crowded waves, with the trunks that serve them as hands
- they groped about for the elephants that guard the quarters of the sky;
- and since the rain of must that flowed from them in their frenzy never ceased,
- the elephants in their face-cloths could not get clear of the mire.
What the poem says
The war elephants pour out so much must that the road becomes a swamp they cannot climb out of. Maddened, trumpeting like the sea, they wave their trunks about as if searching for the eight mythical elephants that stand at the corners of the world, their only worthy rivals.
The exaggeration conveys both the size of the elephant corps and its ferocity.