கம்பராமாயணம் 8246 · யுத்த 18.199
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வேறு உள வீரர் எல்லாம் - மற்றுள்ள பிற வானரவீரர்கள் எல்லாம்; உருமின் வெய்ய - இடியைக் காட்டிலும் கொடுமையானதாகிய; வாளி நூறும் ஆயிரமும் உடலிடை நுழைய - அம்புகள் நூற்றுக்கணக்காகவும், ஆயிரக்கணக்காகவும் உடம்புகளில் நுழைந்ததனால்; சோரி ஆறு போல் ஒழுக வீழ்ந்தனர் - குருதி ஆற்றினைப் போல் ஒழுகி வெளிப்பட (நிலத்திடை) விழுந்தனர்; அண்ணல் அங்கதன் - பெருமை சிறந்த அங்கதன்; அனந்த வாளி - அளவற்ற அம்புகள்; ஏறிய மெய்யனேனும் - தைத்த உடம்பினை உடையவனாய் இருந்தும்; இடைந்திலாதான் இருந்தனன் - சோர்வு அடையாதவனாய் இருந்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- All the other warriors fell, as fierce arrows hotter than thunder,
- by hundreds and by thousands, entered their bodies and blood
- flowed like rivers; the noble Aṅkataṉ, though his body
- bristled with countless arrows, stayed there, unbroken.
What the poem says
The rest of the monkey warriors fall, pierced by hundreds and thousands of arrows, with blood running from them like rivers.
Only Aṅkataṉ, though stuck with countless arrows, remains sitting upright and does not give way.