கம்பராமாயணம் 8251 · யுத்த 18.204

Section யுத்த காண்டம் / 18. நாகபாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

சொற்றது முடித்தேன் - (நான்) சொன்னதைச் செய்து முடித்து விட்டேன்; என் உடற் சோர்வை நீக்கி - எனது உடல் தளர்ச்சியை நீக்கிக் கொண்டு; நாளை மற்றது முடிப்பென் என்னா எண்ணினான் - நாளைக்கு மற்றதையும் செய்து முடிப்பேன் என்று எண்ணினான்; மனிசன் வாழ்க்கை இற்றது - மனிதனது வாழ்க்கை முடிந்துவிட்டது; குரங்கின் தானை இறந்தது - வானரப் படைகள் இறந்து ஒழிந்தன; என்று இரண்டு பாலும் - என்று இரண்டு பக்கங்களிலும்; கொற்ற மங்கலங்கள் ஆர்ப்ப - வெற்றிக்கு அறிகுறியாக மங்கல ஒலி முழங்க; இராவணன் கோயில் புக்கான் - இராவணனது அரண்மனைக்குச் சென்று சேர்ந்தான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "I have done what I said; tomorrow, once I have shaken off my body's weariness,
  2. I shall finish the rest," he thought; and with victory songs ringing
  3. on both sides, "The man's life is ended; the monkey army
  4. is dead," he entered Irāvaṇaṉ's palace.

What the poem says

Intiracittu believes he has kept his word. He plans to rest and finish the job the next day, presumably by dealing with Irāmaṉ.

He returns to Irāvaṇaṉ's palace while victory songs on both sides announce that the man Ilakkuvaṉ is dead and the monkey army destroyed.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘coṟṟatu muṭittēṉ; nāḷai, eṉ uṭaṟ cōrvai nīkki,
maṟṟatu muṭippēṉ ‘eṉṉā, eṇṇiṉāṉ, ‘maṉicaṉ vāḻkkai
iṟṟatu; kuraṅkiṉ tāṉai iṟantatu, eṉṟu iraṇṭu pālum
koṟṟa maṅkalaṅkaḷ ārppa irāvaṇaṉ kōyil pukkāṉ.