கம்பராமாயணம் 8253 · யுத்த 18.206

Section யுத்த காண்டம் / 18. நாகபாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஐ இரு கோடி செம்பொன் மணி விளக்கு - பத்துக் கோடியளவினதான செம்பொன்னால் செய்யப்பட்ட அழகிய விளக்குகளை; அம் கை ஏந்தி - (தங்கள்) அழகிய கைகளில் ஏந்திக் கொண்டு; மை அறு வானநாட்டு மாதரும் - குற்றமற்ற தேவ உலக மகளிரும்; மற்றை நாட்டுப் பைஅரவு அல்குலாரும் - மற்றை உலகத்தும் (நில உலகத்து) அரவின் பையை ஒத்த அல்குலை உடைய மாதரும்; இசை பலாண்டு பரவ - இசையோடு பல்லாண்டு பாட; தங்கள் தையலார் - தங்களுக்குரிய அரக்கப் பெண்டிர்; அறுகு தூவி வாழ்த்தினார் தழுவ - அறுகைத் தூவி வாழ்த்தி நெருங்கி வர; சார்ந்தான் - (இராவணன் அரண்மனை) சேர்ந்தான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Holding in their fine hands ten crore lamps of red gold and gems,
  2. the women of the spotless land of the gods and those of the other world
  3. whose hips are like a cobra's hood sang "many years" in praise, and while their own
  4. women scattered aṟuku grass blessing him and pressed close, he arrived.

What the poem says

Intiracittu returns in triumph. Celestial women and others carry ten crore lamps of gold and jewels and sing the pallāṇṭu, the blessing "may you live many years".

The demon women of his own household throw aṟuku (Bermuda grass), an auspicious offering, and crowd round him as he reaches the palace.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ai iru kōṭi cem poṉ maṇi viḷakku am kai ēnti
mai aṟu vāṉa nāṭṭu mātarum, maṟṟai nāṭṭup
pai aravu alkulārum palāṇṭu icai parava, taṅkaḷ
taiyalar aṟuku tūvi vāḻttiṉar taḻuva, cārntāṉ.