கம்பராமாயணம் 8256 · யுத்த 18.209
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஐயன் தம்பி - தலைவனாகிய இராமன் தம்பி இலக்குவன்; பாசத்தால் பிணிப்புண்ட படியைக் கண்டு - நாகக் கணையால் கட்டுப்பட்ட தன்மையைக் கண்டு; நேசத்தார் எல்லாம் வீழ்ந்தார் - (அவனிடத்து) அன்பு கொண்டவர்கள் எல்லோரும் இறந்து விழுந்து விட்டார்கள்; யான் ஒரு தமியென் நின்றேன் - நான் மட்டும் இறவாது ஒரு தனியனாய் நின்றுகொண்டு இருக்கிறேன்; தேசத்தார் என்னை என் என் சிந்திப்பார் - உலகத்தவர் என்னைப் பற்றி என்ன என்று சிந்திப்பார்கள்; என்று - என்று சொல்லி; தீயும் வாசத்தார் மாலை மார்பன் - வாடுகிற மணம் மிக்க மாலை அணிந்த மார்பினை உடைய வீடணன்; வாய் திறந்து அரற்றலுற்றான் - வாய் திறந்து கதறி அழத் தொடங்கினான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Seeing how the lord's brother was bound by the noose,
- all who loved him have fallen; I alone stand, by myself;
- what, what will the people of the world think of me!" he said,
- and he whose chest bore a fragrant garland now withering opened his mouth and began to wail.
What the poem says
Vīṭaṇaṉ grieves that all who loved Ilakkuvaṉ have fallen beside him, while he alone, a demon by birth, stands untouched.
He is afraid people will suspect him of treachery or cowardice. The garland on his chest is wilting, a sign of his grief, and he begins to weep aloud.