கம்பராமாயணம் 8265 · யுத்த 18.218
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஆர் இருள் அன்னது ஆக - உலகம் முழுதும் நிறைந்து மூடிய இருள் அவ்வாறு அமைய; ஆயிர நாமத்து அண்ணல் - ஆயிரம் திருப்பெயர்களை உடைய தலைவனாகிய இராமன்; சீரிய அனலித் தெய்வப்படைக்கலம் - சிறப்புடைய அங்கியின் தெய்வத்தன்மை உள்ள அம்பினை; வாங்கி - தேர்ந்து எடுத்து; பாரிய விடுத்தலோடும் - (இருள்) அழியும்படியாகச் செலுத்திய உடனே; பகை இருள் இரிந்து பாற - (இதுவரை) பகையாக இருந்த இருட்டு அழிந்து கெட; அவ் உலகின் சூழல் - அந்தப் போர்க்களத்தின் சுற்றுப் புறம்; சூரியன் உச்சி உற்றாலொத்தது - சூரியன் (வானத்து) உச்சியை அடைந்தது போல் விளங்கியது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The thick darkness being so, the lord of a thousand names
- chose and took up the excellent divine weapon of Fire,
- and as he loosed it to destroy it, the hostile darkness scattered and fled,
- and that whole region was as if the Sun had reached the height of noon.
What the poem says
To see the field, Irāmaṉ calls on the divine fire-weapon of Agni and shoots it into the darkness.
The night, which had been helping the enemy, scatters, and the battlefield is lit as if the sun stood overhead at midday.