கம்பராமாயணம் 8268 · யுத்த 18.221
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அய் - தலைவனாகிய இராமன்; அவன் ஆக்கை தன் மேல் விழுந்து - அந்த இலக்குவனுடைய உடம்பின் மேல் விழுந்து; மார்பு அழுந்தப் புல்லி - மார்பு (அவனுடலில்) அழுந்தும் படியாகத் தழுவிக் கொண்டு; உய்யலன் என்று - (இனிமேல் இவன்) பிழைக்க மாட்டான் என்று (கண்டவர் எண்ணும் படியாக); ஆவி உயிர்த்து உயிர்த்து உருகுகின்றான் - பெருமூச்சை மிகுதியும் விட்டுக் கொண்டு உருகுகின்றவனாகி; பெய் இரு தாரைக் கண்ணீர்ப் பெருந்துளி பிறங்க - இரு வரிசையாகக் கண்களில் இருந்து பெரிய நீர்த்துளிகள் வெளிப்பட; வானின் வெய்யவன் தன்னைச் சேர்ந்த - வானத்தில் கதிரவன் தன்னைச் சேர்ந்து (விளங்குகிற); நீல் நிற மேகம் ஒத்தான் - நீல நிறமுள்ள மேகத்தை ஒத்து விளங்கினான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The lord fell upon his brother's body, clasped him so his chest pressed hard,
- and melted away, sighing and sighing, as if he would not live;
- with two streams pouring from his eyes in great shining drops,
- he was like a blue-dark cloud joined to the sun in the sky.
What the poem says
Irāmaṉ throws himself on Ilakkuvaṉ's body and holds him tight, sighing so heavily that onlookers fear he too will die.
Tears run from his eyes in two streams. The dark-skinned Irāmaṉ embracing his fair, golden brother looks like a blue rain cloud pressed against the sun, shedding large raindrops.