கம்பராமாயணம் 8276 · யுத்த 18.229

Section யுத்த காண்டம் / 18. நாகபாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஆயிரம் மடங்கல் தேரான் - ஆயிரம் சிங்கங்கள் பூட்டப்பட்ட தேரை உடையவன் ஆகிய (இந்திரசித்தன்); மூண்டு எழு போரில் - மிக வலிமையுடன் நடந்த போரில்; ஈண்டு நம்சேனை - நெருங்கிய நமது படைகளில்; இரு பதிற்று இரட்டி வெள்ளம் மாள - நாற்பது வெள்ளம் உயிர்விடவும்; தலைவர்கள் தொலைந்து சோர - வானரப் படைத் தலைவர்கள் வலி தொலைந்து சோர்வு அடையவும்; பாரில் - போர்க்களத்தில்; பகழி மாரி தூண்டினன் - அம்பு மழை பெய்து; முறை முறை முடித்தான் - முறை முறையாக அழித்து விட்டான்; பின்னர் - பின்பு; ஆண் தகையோடும் ஏற்றான் - ஆண்மைத் தன்மை உள்ள இலக்குவனுடன் போர் ஏற்றான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Here, so that twice twenty floods of our army perished,
  2. he loosed a rain of arrows; while our leaders sank, worn out,
  3. in the battle that flared up he finished them off one after another on the ground; then,
  4. he of the chariot drawn by a thousand lions took on the manly hero."

What the poem says

Vīṭaṇaṉ continues. Intiracittu, in a chariot drawn by a thousand lions, killed forty veḷḷam of the monkey army with his arrows and beat the monkey leaders down one after another.

Then he turned to fight Ilakkuvaṉ himself.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘īṇṭu, nam cēṉai veḷḷam irupatiṟṟu iraṭṭi māḷa,
tūṇṭiṉaṉ, pakaḻi māri; talaivarkaḷ tolaintu cōra,
mūṇṭu eḻu pōril, pāril muṟai muṟai muṭittāṉ; piṉṉar,
āṇtakaiyōṭum ēṟṟāṉ, āyiram maṭaṅkal tērāṉ.