கம்பராமாயணம் 8277 · யுத்த 18.230

Section யுத்த காண்டம் / 18. நாகபாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
‘‘

பொருள் · Meaning in Tamil

அனுமன் மேல் நின்ற ஐயன் - அனுமனது தோளின் மீது ஏறி நின்று (போர் செய்த) தலைவனாகிய இலக்குவன்; ஆயிரம் தேரும் மாய - (இந்திரசித்தன் அப்பொழுது ஏறிக்கொண்டு போர் செய்த) ஆயிரம் தேர்களும் அழிந்து சிந்தும் படியாக; தனுவலம் காட்டி - வில்லாற்றலைக் காட்டி; பின்னை - பின்பு; நாற்பது வெள்ளத்தானை - நாற்பது வெள்ளம் (அரக்கர்) படையைப்; பனி எனப் படுவித்து - (கதிரவன் முன் உள்ள) பனியைப் போல அழியச் செய்து; அன்னான் - அந்த இந்திரசித்தனுடைய; பலத்தையும் தொலைத்து - வலிமையையும் கெடுத்து; இனி பட்டான் என - இனி (இந்திரசித்தன்) இறந்து விடுவான் என்று (கண்டவர்கள் கூறும்படி); எண் இல வயிர வாளி - எண்ணிக்கை இல்லாத வலிய அம்புகளை; நிறத்தின் எய்தான் - (அவனுடைய) மார்பில் செலுத்தினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "The lord, standing on Aṉumaṉ, showed the might of his bow so that a thousand chariots
  2. were destroyed; then he made the army of forty floods
  3. vanish like dew, wore down that one's strength too, and, so that all said
  4. 'Now he is finished,' shot countless diamond arrows into his chest."

What the poem says

Vīṭaṇaṉ describes Ilakkuvaṉ's part in the fight. Riding on Aṉumaṉ, he wrecked a thousand of Intiracittu's chariots, made the forty veḷḷam of demons vanish like dew in the sun, and broke the demon prince's strength.

He drove so many arrows into Intiracittu's chest that everyone thought he must die.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘aṉumaṉmēl niṉṟa aiyaṉ āyiram tērum māya,
taṉu valam kāṭṭi, piṉṉai, nāṟpatu veḷḷat tāṉai
paṉi eṉappaṭuvittu, aṉṉāṉ palattaiyum tolaittu, “paṭṭāṉ
iṉi ‘‘ eṉa vayira vāḷi, eṇ ila, niṟattiṉ eytāṉ.