கம்பராமாயணம் 8278 · யுத்த 18.231
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஏ உண்ட பகுவாயோடும் - அம்புபட்டுப் பிளந்த இடந்தோறும்; குருதிநீர் இழிய நின்றான் - குருதி நீர் ஒழுக நின்றவனாகிய (இந்திரசித்தன்); தூவுண்ட தானை முற்றும் பட - அம்புகளால் தூவப்பட்ட (அரக்கர்) படை முழுவதும் அழிய; ஒரு தமியன் சோர்வான் - ஒரு தன்மையானவனாய் (நின்று) வருந்துகின்றவனானான்; ஐய - (அப்பொழுது நான் இலக்குவனைப் பார்த்து) ஐயனே; போவுண்டது என்னின் - (இப்போது இவன்) தப்பிப் போக நேர்ந்தால்; மாயம் புணர்க்குவன் என்று - மாயச் செயல் செய்வான் என்று; பாவுண்ட கீர்த்தியானுக்கு உணர்த்தினென் - பரவுதல் பொருந்திய மிகு புகழைக் கொண்ட இலக்குவனுக்கு உணர்த்தினேன்; பருதி பட்டான் - (இந்நிலையில்) கதிரவன் மறைந்தான்; (இரவுக் காலம் வந்தது).
ஆங்கிலம் · English translationAI
Translation
- "He stood with blood pouring from the gaping arrow wounds;
- his scattered army all slain, he sagged, utterly alone;
- 'If he gets away, my lord, he will work sorcery,' I said,
- warning him of widespread fame; and then the Sun went down."
What the poem says
Vīṭaṇaṉ goes on. Intiracittu stood bleeding from many wounds, his army destroyed, alone and failing. Vīṭaṇaṉ warned the famous Ilakkuvaṉ that if the demon escaped he would resort to sorcery.
At that very moment the sun set and night, the demons' time, began.