கம்பராமாயணம் 8281 · யுத்த 18.234
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
இது - இந்த நாகக் கணையை (இந்திரசித்தனுக்குக்); கொடுத்த தேவன் யார் - கொடுத்த தேவன் யாவன்; என்னை ஈது - என்ன தன்மை உடையது இது; இதனைத் தீர்க்கும் காரணம் யாது - இதனைப் போக்கும் உபாயம் யாது? நின்னால் உணர்ந்து - நீ (இது பற்றி) அறிந்துள்ளதை; கழறிக்காண் - சொல்லுவாயாக; என்று ஆரியன் வினவ - என்று இராமன் கேட்க; அண்ணல் வீடணன் - தலைமைப் பெருமை உள்ள வீடணன்; அமல - (இராமனைப் பார்த்து) குற்றமற்றவனே; சாலச் சீரிது என்று - மிக நல்லது என்று சொல்லி; அதனை உள்ள பரிசு எலாம் - அதற்கு உள்ள தன்மைகளைத்; தெரியச் சொன்னான் - தெளிவாகச் சொன்னான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Which god gave this? What is it? What means is there
- to undo it? Tell me what you know and see,"
- the noble one asked, and the lord Vīṭaṇaṉ said, "Spotless one, a very
- good question," and told him plainly everything about it.
What the poem says
Irāmaṉ asks Vīṭaṇaṉ, who knows the demons' weapons, which god gave this weapon to Intiracittu, what it is, and how it can be undone.
Vīṭaṇaṉ, addressing Irāmaṉ as the spotless one, says it is a good question and explains everything, as the following verses report.