கம்பராமாயணம் 8292 · யுத்த 18.245

Section யுத்த காண்டம் / 18. நாகபாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கேதங்கள் கூர - துன்பங்கள் மிக; அயர்கின்ற வள்ளல் - மனச்சோர்வு அடைகின்ற வள்ளலாகிய இராமனது; திருமேனி கண்டு - திருமேனியின் தன்மையைப் பார்த்து; கோடி காதங்கள் கடைசென்று காணும் நயனங்கள் - கோடிக்காத தூர அளவு உள்ளவற்றைப் பார்வையால் சென்று காணும் ஆற்றல் கொண்ட கண்களில் இருந்து; கிளர்வான் - நாகக் கணையை ஒழிக்கும் ஊக்கம் மிக்கவனும்; சீதம் கொள்வேலை அலை சிந்த - குளிர்ச்சி மிக்க கடல் அலைகளைச் சிந்தவும்; ஞாலம் இருள் சிந்த - உலகங்களில் உள்ள இருள் சிதறி விலகிப் போகவும், வந்த சிறையான் - (இருசிறைகளையும் அடித்துக்கொண்டு) வந்த சிறகுகளால்; வேதங்கள் பாட - வேத மந்திரம் போல் ஒலி உண்டாகவும்; உலகங்கள் யாவும் வினை சிந்த - உலகங்கள் எல்லாவற்றிலும் பாவங்கள் நீங்கவும், நாகம் மெலிய - பாம்புகள் தளர்ச்சி அடையவும் (தொடர்ச்சி அடுத்த பாடலில்)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. His eyes, which can see to the end of a crore of leagues, streaming tears,
  2. seeing the holy form of the generous one, faint with mounting griefs, he was stirred,
  3. he of the wings that came scattering the waves of the cold sea and scattering the world's darkness,
  4. while the Vedas sang, while all the worlds shed their sins, while the serpents wilted.

What the poem says

Garuḍa's eyes, which can see across millions of leagues, fill with tears at the sight of Irāmaṉ worn down by sorrow, and he is eager to destroy the serpent-noose.

His wings scatter the waves of the sea and the night's darkness; their beating sounds like the chanting of the Vedas. The worlds are cleansed of sin, and serpents, Garuḍa's natural prey, weaken in fear. The sentence continues into the next verse.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kātaṅkaḷ kōṭi kaṭai ceṉṟu kāṇum nayaṉaṅkaḷ vāri kaluḻa
kētaṅkaḷ kūra, ayarkiṉṟa vaḷḷal tiru mēṉi kaṇṭu, kiḷarvāṉ,
cītam koḷ vēlai alai cinta, ñālam iruḷ cinta, vanta ciṟaiyāṉ,
vētaṅkaḷ pāṭa; ulakaṅkaḷ yāvum viṉai cinta; nākam meliya.