கம்பராமாயணம் 8315 · யுத்த 18.268

Section யுத்த காண்டம் / 18. நாகபாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஐய! - ஐயனே; செயல் அருங் கருணைச் செல்வ - செய்தற்கு அரிய அருட் செயல் செய்த செல்வனே! மருளினில் வரவே வந்த வாழ்க்கை ஈது ஆகின் - மயங்கி வருந்துவதற்கு இடமாக வந்ததே இந்த வாழ்க்கை என்றால்; வாயால் அருளினை என்னின் - (நீ) வாயினால் அருள்கொண்டு வரம் தருவாய் என்றால்; எய்த அரியன உளவோ - (எங்களால்) எய்த முடியாத அரியபேறுகள் எவையேனும் உள்ளதா? புந்தித் தெருளினை உடையர் ஆயின் - அறிவுத் தெளிவு உடையவர்களாய் இருந்தால்; பொருளினை உணர வேறு புறத்தும் ஒன்று உண்டோ? - (நீ செய்த இந்த உதவியின் பொருளினை உணர்ந்து கொள்ள வேறு பொருள் புறத்தில் ஒன்றும் இல்லை. (நீ செய்த உதவிக்குக் கைம்மாறாகக் கொடுக்கப் புறத்தில் எப்பொருளும் இல்லை என்றபடி)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. For those who have clear understanding, is there anything outside
  2. by which to measure this good? O you rich in grace hard to show in deed!
  3. If this life of ours came only to fall into bewilderment, then if you
  4. grant your grace by a word of your mouth, is there anything hard for us to attain, sir?

What the poem says

Irāmaṉ goes on thanking Karuṭaṉ. Anyone with clear understanding knows that nothing in the outside world could be equal to what Karuṭaṉ has done, so no return gift is possible.

Their life seemed made only for confusion and grief, but if this compassionate being will speak a word of grace, nothing will be beyond their reach.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘poruḷiṉai uṇara vēṟu puṟattum oṉṟu uṇṭō, puntit
teruḷiṉai uṭaiyar āyiṉ? ceyal aruṅ karuṇaic celva!
maruḷiṉil varavē, vanta vāḻkkai ītu ākiṉ, vāyāl
aruḷiṉaieṉṉiṉ, eyta ariyaṉa uḷavō? aiya!