கம்பராமாயணம் 832 · பால 13.28
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
சங்கு பேரி - சங்குகளும் பேரிகைகளும், கார் என முழங்கிய - மேகம் முழங்குவது போல முழங்கிய; தானை - அச்சேனையானது; பொங்கு வெண்குடை - விளங்கும் வெண்ணிறக் குடைகளும்; சாமரை - வெண்சாமரங்களும்; போர்த்தலால் - நிரம்பியிருப்பதால்; கங்கை ஆறு - கங்கா நதியை; கடுத்தது - ஒத்தது; அம்கண் - அழகிய இடமுள்ள; ஞாலத்து அரசு - நிலவுலகில் அரச சின்னங்கள்; மிடைந்த - நெருங்கின.
சங்கும் பேரிகைகளும் முழங்குகின்ற அந்தச் சேனையில் வெண்குடைகளும் வெண்சாமரங்களும் நெருங்கி எங்கும் வெண்ணிறத்தோடு காட்சியளித்தமையால் அச்சேனை கங்கையாறு போலத் தோன்றிற்று என்பது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The kings of the wide and lovely world thronged in, and
- because swelling white parasols and fly-whisks covered it all over,
- the army, where conch and drum roared like thunderclouds,
- looked like the river Kaṅkai.
What the poem says
Kings from all over the world have joined the march with their royal insignia. Their white parasols and white yak-tail fly-whisks are so many that the whole army looks white, flowing along like the Ganges, the Kaṅkai.
Conches and drums roar through it like thunder.