கம்பராமாயணம் 8323 · யுத்த 18.276
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
சிங்க ஏறு மன்னன் - ஆண் சிங்கம் போன்றவனாகிய இராவணன்; அசனி ஏறு கேட்டலும் - ஆணிடி போன்ற (வானரப் படையின்) பேரொலி கேட்ட உடனே; சீற்றச் சேனை பொங்கியது என்ன - சினம் மிக்க வானரப்படை போருக்கு எழுந்தது என்று எண்ணி; பொருக்கென எழுந்து - விரைவாக எழுந்து; போரில் மங்கினர் பகைஞர் என்ற - போரில் பகைவர்கள் இறந்து ஒழிந்தனர் என்று (இந்திரசித்தன் கூறிய); வார்த்தையே வலியது என்னா - சொற்கள் (மித)வலிமை உடையனவாய் உள்ளன என்று இகழ்ந்து கூறி; அங்கையோடு அங்கை கொட்டி - உள்ளங் கையோடு உள்ளங்கையைச் சேர்த்துத் தட்டி; அலங்கல் தோள் குலுங்க நக்கான் - மாலை அணிந்த (தன்) தோள்கள் குலுங்குமாறு சிரித்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As the lion among kings heard that thunder-roar, thinking, The angry army
- has risen, he sprang up at once and said, The word that our enemies
- perished in battle was a strong word indeed!, and mocking,
- he struck palm against palm and laughed till his garlanded shoulders shook.
What the poem says
Irāvaṇaṉ hears the thunderous shout of the monkey army and realises at once that his enemies are alive and ready to fight again. He leaps from his bed.
He sneers at the 'strong' report Intiracittu had given him, that the foes had all died in battle. Clapping his hands together, he laughs so hard his garlanded shoulders shake. The laughter is bitter mockery of the false news.