கம்பராமாயணம் 8324 · யுத்த 18.277
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
இராமன் போர் வில் - இராமனுடைய போர் செய்தற்குரிய வில்லானது; இடிக்கின்ற அசனி என்ன இரைக்கின்றது - இடிக்கின்ற இடி போலப் பேரொலி செய்கின்றது; தம்பி வில் நாண் - தம்பியாகிய இலக்குவனது வில் நாணொலி; அண்டம் வெடிக்கின்றது என்ன படுவது - இந்த அண்டகோளம் வெடிபடுகிறதோ என்று எண்ணும்படி ஒலிக்கின்றது; அனுமன் ஆர்ப்பு - அனுமனுடைய பேரொலி; என்னை - என்னுடைய; செவிதொறும் வந்து அடிக்கின்றது - செவிகள் தோறும் வந்து தாக்குகின்றது; பருதி சேய் ஆர்ப்பின் பெற்றி - கதிரவன் மகனாகிய சுக்கிரீவனின் பேரொலியின் தன்மை; உலகம் எங்கும் பிடிக்கின்றது - உலகம் முழுதும் பரவி ஒலிக்கின்றது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Irāmaṉ's war bow roars like a striking thunderbolt;
- the bowstring of his brother sounds as if the cosmic egg were bursting;
- Aṉumaṉ's shout comes and beats on each of my ears;
- the roar of the Sun's son seizes the whole world.
What the poem says
Irāvaṇaṉ himself picks out the sounds rising from the enemy camp. Irāmaṉ's bow thunders. Ilakkuvaṉ's bowstring twangs as though the universe were splitting apart. Aṉumaṉ's battle-cry pounds against his ears.
The roar of Cukkirīvaṉ, son of the Sun god, fills the whole world. Every one of the warriors he thought dead is alive.