கம்பராமாயணம் 8326 · யுத்த 18.279
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வேந்தன் - அரசனாகிய இராவணன்; என்பது சொல்லி - என்பது பலவற்றைத் (தனக்குள்) சொல்லிக்கொண்டு; பள்ளிச் சேக்கை நின்று இழிந்து - படுக்கையில் இருந்து இறங்கி; வாட்கை ஒன்பது கோடி அரக்கர் - வாளைக் கையில் ஏந்திய ஒன்பது கோடி அரக்க வீரர்கள்; வந்து உழையின் சுற்ற - இரண்டு வந்து பக்கங்களில் சூழ்ந்து உடன் வரவும்; பூங்குழை மகளிர் கோடி - அழகிய காதணியை அணிந்த மகளிர் கோடியளவினர்; பொன் பொதி விளக்கம் ஏந்த - பொன்னால் செய்யப்பட்ட விளக்குகளை ஏந்தி உடன் வரவும்; தன் பெருங்கோயில் நின்றும் - தன் பெரிய அரண்மனையில் இருந்து; மகன் தனிக்கோயில் சார்ந்தான் - மகனாகிய இந்திரசித்தனது சிறப்புடைய அரண்மனைக்குச் (சென்று) சேர்ந்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Saying these things, the king came down from the bed in his chamber,
- and with ninety million sword-handed rākṣasas closing round him on every side,
- and ten million women with bright ear-rings holding lamps set in gold,
- he went from his own great palace to his son's own palace.
What the poem says
Still talking to himself, Irāvaṇaṉ gets up and goes to find his son Intiracittu. The poet makes the night procession vast: ninety million rākṣasa guards with swords crowd round him, and ten million women in fine ear-rings carry golden lamps.
So he crosses from his own great palace to the palace of his son.