கம்பராமாயணம் 8328 · யுத்த 18.281
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வானவர் மகளிர் - தேவமாதர்கள்; பானமும் - மதுபானமும்; துயிலும் - தூக்கமும்; கண்ட கனவும் - (தாங்கள் கண்ட) கனவுகளும்; பண் கனிந்த பாடல் கானமும் - (இராவணனைப் புகழ்ந்து பாடப்பட்ட) இசைகனிந்த இனிய பாடல்களும்; தள்ளத் தள்ள - (தம்மைச் சூழ்ந்து சுற்றித்தள்ளத் தள்ள; களியொடும் கள்ளம் கற்ற மீனினும் - மதச் செருக்குடன் வஞ்சனையைக் கற்றுள்ள மீனைக்காட்டிலும்; பெரிய வாட்கண் - பெரிய ஒளி பொருந்திய (தங்கள்) கண்கள்; விழிப்பது முகிழ்ப்பது ஆக - திறப்பதும் மூடுவதுமாக (இருக்க); அம் சதங்கை மழலை மாழ்க - அழகிய சதங்கைகள் மென்மையாக ஒலிக்கப்; போனார் - (இராவணனுடன்) சென்றார்கள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Wine and sleep and the dreams they had seen, and songs ripe with melody
- and music, pushing and pushing them on, their eyes, larger than fish
- that have learned guile along with intoxication, bright as swords, now opening, now closing,
- the women of the gods went, their pretty anklet-bells murmuring softly.
What the poem says
Among Irāvaṇaṉ's train are the celestial women he holds captive in Ilaṅkai. Still heavy with wine, sleep, dreams and the songs they had sung in his praise, they are pushed along half-awake.
Their large, sword-bright eyes open and shut by turns; the poet says they are larger than fish that have learned both wildness and cunning. The small bells on their feet tinkle softly as they walk.