கம்பராமாயணம் 8331 · யுத்த 18.284
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தொடங்கிய - (வானரப் படையினர்) தொடங்கிச் (செய்த); ஆர்ப்பின் ஓசை - பேரொலி; செவிப்புலம் தொடர்தலோடும் - காதுகளாகிய புலத்தில் நுழைந்த உடனே; இடங்கரின் வயப் போத்து அன்ன - வலிய ஆண் முதலையை ஒத்துள்ள; எறுழ் வலி அரக்கர் யாரும் - மிக்க வலிமை உடைய அரக்கர்கள் எல்லோரும்; மடங்கலின் முழக்கம் கேட்ட - சிங்கத்தின் முழக்கத்தைக் கேட்ட; வான் கரி ஒத்தார் - பெரிய யானைகளை ஒத்து விளங்கினார்கள்; மாதர் அடங்கலும் - அரக்கப் பெண்டிர் எல்லோரும்; அசனி கேட்ட - இடி முழக்கம் கேட்ட; அளை உறை அரவம் - புற்றில் வாழும் பாம்புகளை; ஒத்தார் - ஒத்தார்கள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As the sound of the roaring that had begun reached their ears,
- all the rākṣasas, of mighty strength like strong bull crocodiles,
- became like great elephants that hear the lion's roar; and the women,
- all of them, became like snakes in their holes that hear the thunder.
What the poem says
The shout of the monkey army reaches the whole of Ilaṅkai. The rākṣasa warriors, strong as powerful crocodiles, tremble like great elephants hearing a lion's roar.
The rākṣasa women shrink in terror like snakes in their burrows when thunder breaks. In Tamil poetic tradition thunder is fatal to snakes, so this is an image of the deepest dread.