கம்பராமாயணம் 8337 · யுத்த 18.290

Section யுத்த காண்டம் / 18. நாகபாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
‘

பொருள் · Meaning in Tamil

குரக்கு வீரர் தம்மொடு - வானர வீரர்கள் தம்முடன்; அக்கொற்றத்தோனை - அந்த வெற்றியை உடைய இலக்குவனை; கொன்றது - கொன்றதும்; வென்றது - (அவர்களை வென்றதும்; பாசத்தாலும் - நாகக்கணையாலும்; மாயையின் விளைவினாலும் - மாயை (யைச் செய்த) செயலின் விளைவினாலும் ஆகும்; இன்னும் இராமன் நின்றனன் - இன்னும் இராமன் (உயிருடன் நின்றுள்ளான்; மேன்மேல் நிகழ்ந்தவா நிகழ்க - (இனிமேல்) நடக்கிறபடி நடக்கட்டும்; என்றனன் - என்று (இந்திரசித்தன் கூறினான்; என்னக் கேட்ட இராவணன் - என்று (அவன் கூறியதைக்) கேட்ட இராவணன்; இதனைச் சொன்னான் - இச்சொற்களைக் கூறினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. We conquered by the snare and by the working of illusion;
  2. we killed that victorious one along with the monkey warriors;
  3. Irāmaṉ still stands; let what will happen happen from here on,
  4. he said; and Irāvaṇaṉ, hearing him, said this.

What the poem says

Intiracittu sums up his view. He killed Ilakkuvaṉ and the monkey warriors only by the serpent-weapon and by sorcery, and Irāmaṉ is still standing. What comes next will come.

Irāvaṇaṉ, who has heard the shouting from the battlefield, replies.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘veṉṟatu pācattālum, māyaiyiṉ viḷaiviṉālum;
koṉṟatu, kurakku vīrartammoṭu ak koṟṟattōṉai;
niṉṟaṉaṉ, irāmaṉ iṉṉum; nikaḻntavā nikaḻka mēṉmēl ‘
eṉṟaṉaṉ; eṉṉak kēṭṭa irāvaṇaṉ itaṉaic coṉṉāṉ.