கம்பராமாயணம் 8338 · யுத்த 18.291

Section யுத்த காண்டம் / 18. நாகபாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஐய! - ஐயனே; வார்கழல் கால! - நீண்ட கழல் அணிந்த காலை உடைய (இந்திரசித்தனே); மற்று அவ் இலக்குவன் வயிர வில்லின் பேர் ஒலி அரவம் - அந்த இலக்குவனுடைய வலிமையான வில்லினது மிகப்பெரிய ஒலி; விண்ணைப் பிளந்திட - ஆகாயத்தைப் பிளக்க; குரங்கு பேர்ந்த - குரங்குகளில் இருந்து எழுந்த பேரொலி; கார் ஒலி மடங்க - மேகங்களின் இடியொலி கூடக் கீழ்ப்படும்படி ஒலிக்க; வேலை கம்பிக்க - கடல்கள் நடுங்கி நிற்க; களத்தின் ஆர்த்த - போர்க்களத்தில் (இருந்து) ஆரவாரம் செய்த; பேர் ஒலி - மிகப்பெரிய ஓசையை; அறிந்திலை போலும் என்றான் - (நீ அறியவில்லை போலும் என்று (இராவணன்) கேட்டான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. You with long anklets on your feet! the great sound of that Ilakkuvaṉ's mighty bow
  2. splitting the sky, the roar that rose from the monkeys
  3. drowning the voice of the clouds and making the sea tremble, the war-cry that thundered on the field —
  4. did you not hear any of it, sir?, he said.

What the poem says

Irāvaṇaṉ asks his son whether he has not heard the uproar from the battlefield. Ilakkuvaṉ's bowstring is ringing loud enough to split the sky, and the monkeys' shout is drowning out the thunder and making the sea quake.

The question tells Intiracittu that the men he believes dead are alive.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘vār kaḻal kāla! maṟṟu av ilakkuvaṉ vayira villiṉ
pēr oli aravam viṇṇaip piḷantiṭa, kuraṅku pērnta,
kār oli maṭaṅka, vēlai kampikka, kaḷattiṉ ārtta
pōr oli oṉṟum aiya! aṟintilai pōlum! ‘eṉṟāṉ