கம்பராமாயணம் 834 · பால 13.30
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தூணம் - கல்தூண்கள்; மிடைந்து என - நெருங்கினாற் போல; தோள் மிடைந்தன - (வீரர்களின்) தோள்கள் நெருங்கின; வான்மின் - வானத்து மின்னல்கள்; மிடைந்து என - நெருங்கியிருந்தாற் போல; வாள் மிடைந்தன - (அவர்களின்) வாட்படைகள் நெருங்கின; தம்மி மிடைந்து என - தாமரைமலர் பின்னிய போல; தாள் மிடைந்தன - பாதம் நெருங்கின; ஆளி மிடைந்து என - யாளிகள் நெருங்கினாற் போல; ஆள் மிடைந்தன - காலாட் படைகள் நெருங்க.
வீரர்கள் ஒருவரோடு ஒருவர் கைகலந்தாற் போல அவர்கள் பாதங்களும் நெருங்கின. உவமையணியும், சொற்பொருள் பின்வரு நிலையணியும் சேர்ந்து அமைந்துள்ளன. தூணம் - தூண் (அம் - சாரியை)
ஆங்கிலம் · English translationAI
Translation
- Shoulders crowded close, as if pillars crowded together;
- swords crowded close, as if lightning crowded in the sky;
- feet crowded close, as if lotuses crowded together;
- men crowded close, as if yāḷis crowded together.
What the poem says
A short, hammering verse built on a single repeated verb, miṭai, "to crowd close". The soldiers' shoulders press together like stone pillars, their swords flash together like lightning, their feet crowd like lotus blossoms, and the men themselves throng like yāḷis, the fierce lion-like beasts of Indian myth.
The repetition itself conveys the press of the marching army.