கம்பராமாயணம் 8340 · யுத்த 18.293

Section யுத்த காண்டம் / 18. நாகபாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஈது உரை நிகழும் வேலை - இவ்வாறு (இராவணனுக்கும் இந்திரசித்தனுக்கும் இடையே) உரையாடல் நடந்து வந்த நேரத்தில்; எய்தியது அறியப்போன தூதுவர் - நடந்த நிகழ்ச்சிகளை அறிந்து வரப்போன தூதுவர்கள்; விரைவின் வந்தார் - (போர்க்களத்தில் இருந்து) விரைவாக (இராவணன் இருக்கும் இடம்) வந்து; புகுந்து - சேர்ந்து; அடி தொழுதலோடும் - இராவணனுடைய அடிகளில் விழுந்து வணங்கிய உடனே; அவண் நிகழ்ந்தது யாது என்ன இயம்ப - போர்க்களத்தில் நடந்தது என்ன. என்று (இராவணன்) கேட்க; ஈறு இன்றி ஓதிய கல்வியாளர் - எல்லை இல்லாது படித்துத் தேர்ந்த கல்வி அறிவுடைய தூதர்கள்; புகுந்துளது - (அங்கு) நடந்த நிகழ்ச்சிகளை; உரைக்கலுற்றார் - சொல்லத் தொடங்கினார்கள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. While this talk was going on, the messengers who had gone to learn what had happened
  2. came in haste, entered, and bowed at his feet; and as Irāvaṇaṉ
  3. asked, What happened there?, the men of endless learning
  4. began to tell what had come to pass.

What the poem says

As father and son argue, the spies Irāvaṇaṉ sent to the battlefield come hurrying back. They fall at his feet, and he asks what happened there.

The messengers, described as men of wide learning, begin their report.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ītu urai nikaḻum vēlai, eytiyatu aṟiyap pōṉa
tūtuvar, viraiviṉ vantār, pukuntu, aṭi toḻutalōṭum,
‘yātu avaṇ nikaḻntatu? ‘eṉṉa irāvaṇaṉ iyampa, īṟu iṉṟu
ōtiya kalviyāḷar pukuntuḷatu uraikkaluṟṟār.