கம்பராமாயணம் 8341 · யுத்த 18.294
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வாசத்தார் மாலை மார்ப! - மணம் மிக்க மாலையை அணிந்த மார்பினை உடையவனே! பாசத்தால் பிணிப்புண்டாரை - நாகக் கணையால் கட்டுண்டு; பகழியால் களப்பட்டாரை - அம்புகளினால் போர்க்களத்தில் மயங்கிப்பட்டவர்களை; தேசத்தார் அரசன் மைந்தன் - கோசலநாட்டுப் பேரரசனாகிய தசரதனது மகனாகிய (இராமன்); இடை இருள் சேர்ந்து நின்று - நள்ளிரவில் சேர்ந்து இருந்து; இரங்கி ஏங்கி ஏசத்தான் - முதலில் பரிதவித்து அழுது ஏசிப்பேசி; உலகு எலாம் எரிப்பென் என்றான் - பின்பு சினம் கொண்டு (எல்லா உலகங்களையும் எரித்து விடுவேன் என்றான்; வான் உறை கலுழன் வந்தான் - அந்த நேரத்தில் ஆகாயத்தில் வாழுகிற கருடன் (அங்கு வந்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Those bound by the snare, those laid on the field by arrows —
- the son of the king of that land stood there in the deep of night
- and grieved and moaned and reproached, and then said, I will burn up all the worlds;
- O you with fragrant garlands on your chest, then Garuḍa who dwells in the sky came.
What the poem says
The messengers tell Irāvaṇaṉ what happened. Irāmaṉ, son of the king of Kōcalam, stood over his fallen brother and army in the middle of the night. He wept and lamented, then grew angry and swore to burn up all the worlds.
At that moment Karuṭaṉ, who lives in the sky, arrived.