கம்பராமாயணம் 8342 · யுத்த 18.295
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அன்னவன் வரவு காணா - அந்தக் கருடனது வரவைக் கண்டு; அயில் எயிற்று அரவம் எல்லாம் - கூர்மையான பற்களை உடைய பாம்புக்கணைகள் எல்லாம்; சின்ன பின்னங்கள் ஆன - சிறிய துண்டுகளாய்ச் சிதறிப்போயின; புண்ணொடும் மயர்வு தீர்ந்தார் - (அதனால் நாகக்கணையால் கட்டப்பட்டிருந்த இலக்குவனும் வானர வீரர்களும்) தங்களுடைய புண்களும் தளர்ச்சியும் நீங்கப் பெற்று; முன்னையின் வலியர் ஆகி - முன்பை விட வலிமை மிக்கவர்களாகி; மொய்க்களம் நெருங்கி மொய்த்தார் - போர்க்களத்தை நெருங்கிச் சூழ்ந்தார்கள்; இன்னது நிகழ்ந்தது என்றார் - இத்தகு செயல் (அங்கு) நடந்தது என்று (தூதுவர்கள் கூறினார்கள்; அரக்கன் ஈது எடுத்துச் சொன்னான் - அதற்கு அரக்கனாகிய இராவணன் இவற்றை எடுத்துச் சொல்லத் தொடங்கினான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- When they saw him come, all the serpents with sharp fangs
- were broken into scattered pieces; they were freed from their wounds and faintness,
- grew stronger than before, and thronged close upon the crowded field;
- this is what happened, they said; and the rākṣasa spoke out.
What the poem says
The messengers continue. As soon as the serpent-arrows saw Karuṭaṉ, their natural enemy, they shattered into pieces. Ilakkuvaṉ and the monkeys were rid of their wounds and weakness and became stronger than before, and now they crowd the battlefield again.
Irāvaṇaṉ answers.