கம்பராமாயணம் 8343 · யுத்த 18.296

Section யுத்த காண்டம் / 18. நாகபாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஏத்த அருந்தடந்தோள் ஆற்றல் - புகழ்ச்சிக்கு அடங்காத பரந்த தோள் ஆற்றல் உடைய; என் மகன் - எனக்கு மகனாகிய (இந்திரசித்தன்); எய்தபாசம் - செலுத்திய நாகக் கணையை; கலுழனாம் காற்றிடைக் கழித்துத் தீர்த்தான் - கருடனென்பவன் (தன் சிறகுக் காற்றினால் நீக்கி அழித்து விட்டானாம்; காண்மின் காண்மின் - (இந்த அதிசயத்தைக்) காணுங்கள் காணுங்கள்; வார்த்தை ஈது ஆயின் - இந்த சொல் இவ்வாறு ஆயின்; இராவணன் வாழ்ந்த வாழ்க்கை நன்றால் - இராவணன் (இதுவரை வாழ்ந்த (வீர வாழ்க்கை அழகிதாய் இருக்கிறது; என்னுடை முயற்சி எல்லாம் - (பகைவர்களை வென்று அழிக்க இதுவரை); நான் செய்த என்னுடைய முயற்சிகள் முழுவதும்; கொள்கை மூத்தது போலாம் - கருத்து வகையால் முதுமை அடைந்து விட்டது போலும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The snare my son shot, he whose broad shoulders' strength is beyond praise,
  2. Garuḍa, they say, has undone and dispelled with a wind; look, look!
  3. If this is the word, fine indeed is the life Irāvaṇaṉ has lived!
  4. All my striving seems to have grown old in its purpose.

What the poem says

Irāvaṇaṉ speaks with bitter sarcasm. The serpent-weapon of his mighty son has supposedly been blown away by nothing more than the wind of Karuṭaṉ's wings, and he calls on everyone to look at this wonder.

If this is how things stand, he says, his glorious life as a conqueror has come to a fine end, and all his efforts seem to have grown old and feeble.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ētta arun taṭan tōḷ āṟṟal eṉ makaṉ eyta pācam
kāṟṟiṭaik kaḻittut tīrttāṉ, kaluḻaṉām; kāṇmiṉ, kāṇmiṉ!
vārttai ītuāyiṉ, naṉṟāl, irāvaṇaṉ vāḻnta vāḻkkai!
mūttatu koḷkai pōlām? eṉṉuṭai muyaṟci ellām.