கம்பராமாயணம் 8344 · யுத்த 18.297

Section யுத்த காண்டம் / 18. நாகபாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஏழும் ஏழும் உலகு உண்டு உமிழ்ந்தவன் - பதினான்கு உலகங்களையும் (அழிவுக்காலத்துத்) தன்னுள் அடக்கி (படைப்புக் காலத்தில்) வெளிப்படுத்தியவன்; என்னும் ஊற்றம் கொண்டவன் - என்னும் வலிமைச் சிறப்புக் கொண்டவனாகிய திருமால், என்னோடு ஏற்ற செருவினில் - (முன்பு) என்னுடன் எதிரிட்ட போரில்; மறுக்கம் கொண்டான் - மனக்கலக்கம் கொண்டவனாய்; மண்டலம் திரிந்த போதும் - (தோல்வி அடைந்து) சுற்றித் திரிந்த போதும்; மறிகடல் மறைந்த போதும் - (அலைகள்) மடங்கி மேல் எழுகிற கடலினுள் சென்று மறைந்த காலத்திலும்; சொற்ற கலுழன் - (அத்திருமாலின் ஊர்தி என்று சொல்லப்படுகிற கருடன்); அன்று என்னைக் கண்ணால் கண்டிலன் போலும் - அன்று என்னைக் கண்ணால் காணவில்லை போலும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He who has the pride of being the one who swallowed and spat out the seven and seven worlds,
  2. in the war he waged with me he was shaken; when he went wandering round the world,
  3. and when he hid in the surging sea,
  4. that Garuḍa they speak of did not see me with his eyes that day, it seems.

What the poem says

Irāvaṇaṉ recalls his old war with Tirumāl. The god is said to swallow all fourteen worlds at the end of an age and bring them out again at creation. Yet in that war, Irāvaṇaṉ claims, he was so shaken that he fled round the world and hid in the ocean.

Karuṭaṉ, Tirumāl's mount, must not have seen Irāvaṇaṉ properly that day, or he would not dare to cross him now.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘uṇṭu ulaku ēḻum ēḻum umiḻntavaṉ eṉṉum ūṟṟam
koṇṭavaṉ, eṉṉōṭu ēṟṟa ceruviṉil, maṟukkam koṇṭāṉ,
maṇṭalam tirinta pōtum, maṟi kaṭal maṟainta pōtum,
kaṇṭilaṉpōlum, coṟṟa kaluḻaṉ, aṉṟu, eṉṉaik kaṇṇāl?