கம்பராமாயணம் 8349 · யுத்த 19.2
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
மாபெரும் பக்கனோடு - மாபக்கனோடு, வான் புகைக் கண்ணன் வந்தான் - சிறந்த புகை நிறக் கண்ணனும் (சேர்ந்து) வந்து; எம்மை ஏவுதி என்பார் - இப்போருக்கு எங்களை ஏவுக என்றார்கள்; தம்முகம் இனிதின் நோக்கி - இராவணன் அவர்தம் முகங்களை மகிழ்ச்சியோடு பார்த்து; போவது புரிதிர் என்னப் புகறலும் - (போருக்குப்) போவதைச் செய்யுங்கள் என்று கூறுதலும்; பொறாத தூதர் - (அதனைக் கேட்டுப்) பொறுக்க முடியாத தூதுவர்கள்; தேவ - தேவனே! மற்று இவர்கள் செய்கை கேள் எனத் - இவர்கள் செய்த செயலைக் கேட்பாயாக என்று; தெளியச் சொன்னார் - தெளிவாகச் சொல்லலாயினார்.
பொறாத தூதர் - போர்க்களத்தில் இந்திரசித்தனைத் தனியே விட்டு விட்டு உயிர் பிழைப்பதற்காக ஓடிப்போய் விட்டுத் தற்போது எம்மைப் போருக்கு அனுப்புக என்று கேட்டதைப் பொறுத்துக் கொள்ள முடியாத தூதர் என்க. மற்று - வினைமுற்று.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Mahāpārśva came, and with him the great Smoke-Eye,
- saying, Send us; looking kindly on their faces
- he said, Go, then; and the messengers, unable to bear it,
- said plainly, Lord, hear what these men have done!
What the poem says
Two commanders, Mahāpārśva (in the Tamil, Māpakkaṉ, 'Great Flank') and Smoke-Eye (Pukainiṟakkaṇṇaṉ, Dhūmrākṣa), step forward and ask to be sent to fight. Irāvaṇaṉ looks at them with approval and tells them to go.
The messengers cannot stand this. They know that these two ran from the battlefield and left Intiracittu fighting alone to save their own lives, and they speak up to tell the king.