கம்பராமாயணம் 8358 · யுத்த 19.11

Section யுத்த காண்டம் / 19. படைத் தலைவர் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வித்தக - வித்தகனே! பத்து ஒரு நாலு - நாற்பது வெள்ளமாகப்; பகுத்த பரப்பின் - பிரிந்த பரப்பினை உடைய; அத்தனை வெள்ளம் அரக்கர் அவிந்தார் - அத்தனை வெள்ளம் அரக்கப் படை வீரரும் (இலக்குவன் கணைகளாலும் வானரப் படையினராலும் போரில் இறந்து ஒழிந்தனர்; ஒரு மூவர் - இந்திரசித்தன், புகைநிறக் கண்ணன் மாபக்கன் என்ற மூவர்; ஒத்து உய்ந்தார் பிழைத்தனர் - ஒன்றாக (உயிர் தப்பியவர்களாகிப் பிழைத்தார்கள்; இனியார் - இனிமேல் யாவர்? வீரம் விளைப்பார் - (இவர்களைப் போல்) வீரச் செயல் செய்யவல்லராவர்?

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Of the expanse divided into ten and four times over,
  2. all those floods of rākṣasas have perished;
  3. only three together have survived and escaped;
  4. O wise one, who now will show valour?

What the poem says

Māli continues his plea. The vast rākṣasa army of forty 'floods', a huge unit of reckoning, has been destroyed by Ilakkuvaṉ's arrows and the monkeys.

Only three escaped alive: Intiracittu and these two commanders. If even they are maimed and disgraced, who is left to fight?

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘pattu oru nālu pakutta parappiṉ
attaṉai veḷḷam arakkar avintār;
ottu oru mūvar piḻaittaṉar uyntār;
vittaka yār iṉi vīram viḷaippār?