கம்பராமாயணம் 8359 · யுத்த 19.12

Section யுத்த காண்டம் / 19. படைத் தலைவர் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

நம்பி - ஆடவரில் சிறந்தவனே; பாசமும் இற்றது - (இந்திர சித்தனது) நாகக் கணையும் வலி இழந்து இற்றுப் போய் விட்டது; பாதியின் மேலும் நாசமும் உற்றது - (அரக்கப் படை) பாதிக்கு மேல் (போரில்) அழிந்து போய் விட்டது; நடந்தாய் - (நீயும்) முதல் நாள் போருக்குச் சென்று விட்டுத் திரும்பி வந்துவிட்டாய்; பூசல் முகத்து - போர் முகத்தில்; ஒருகான்முளை போதா - ஒப்பற்ற (உன்) மகனுடன் (இறுதி வரை உடன்நின்று) போகாத; நீசரை- (எளிமைத் தன்மை உடைய) நீசர்களாகிய இந்தப் பணியாளருடைய; நெடுநாசி - நீண்ட மூக்கினை; ஈருதியோ - அறுக்கக்கடவாயோ?

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The snare is broken; more than half
  2. has met destruction; noble one, you yourself went out and came back;
  3. will you cut off the long noses of these lowly ones
  4. who did not go on with your peerless son in the face of battle?

What the poem says

Māli presses his case. Intiracittu's serpent-weapon has failed, more than half the army is gone, and Irāvaṇaṉ himself went out to fight on the first day and came back.

In such a state, will he really cut off the noses of these lowly servants simply because they did not stay at his son's side in the fight?

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘pācamum iṟṟatu; pātiyiṉ mēlum
nācamum uṟṟatu; nampi! naṭantāy;
pūcal mukattu oru kāṉmuḷai pōtā
nīcarai īrutiyō neṭu nāci?