கம்பராமாயணம் 8360 · யுத்த 19.13
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வாழி இலக்குவன் என்ன - இலக்குவன் என்று (பெயர் சொன்னாலும்; மறுக்குற்று - மனக்கலக்கம் அடைந்து; ஆழி அரக்கர் தம் வாயில் அடைப்பார் - கடல் (நீர்) வாயிலை அடைப்பார்கள்; இனிநாசி - (அவர்கள் எல்லோருடைய மூக்கையும் அறுக்க முற்பட்டால் இனி மூக்கின் தொகுதி; ஏழு கடல் துணையோ - ஏழு கடலின் அளவு மாத்திரம் இருக்குமோ; ஊழி அறுத்திடினும் - (அப்படி அறுத்தலைத் தொடங்கினால்) ஊழிக்காலம் வரை அறுத்தாலும்; உலவாதால்- முடியாததாகும்.
வாழி - அசை; ஆழி அரக்கர்- உவமைத்தொகை
ஆங்கிலம் · English translationAI
Translation
- At the cry, Long live Ilakkuvaṉ, they are shaken,
- and the sea of rākṣasas would block the very gates;
- would seven seas be enough for the noses then? Even if you cut
- until the end of the age, it would never be finished.
What the poem says
Māli points out how widespread the fear is. At the mere shout of Ilakkuvaṉ's name the rākṣasas, as many as the waves of the sea, panic and jam the city gates in their flight.
If Irāvaṇaṉ means to cut off the nose of everyone who has run away, there will be noses enough to fill seven seas, and he could keep cutting until the end of the age without finishing.