கம்பராமாயணம் 8361 · யுத்த 19.14
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஓது நெடுஞ் செரு அஞ்சி - சிறப்பித்துச் சொல்லப்படுகிற பெரிய போருக்கு அஞ்சி; அந்நாள் - அந்த நாளில்; தூது நடந்தவனைத் தொழுது - தூதுவனாக வந்த அனுமனைத் தொழுது; உடைந்தார்- தோற்றுப் போனவர்களாய் (இருந்தும்); தீது இலர் நின்றவர் - (தண்டனை என்னும்) தீது இல்லாதவராய் நின்றவர்கள்; சேனையின் - (நம்) அரக்கர் படையில், பாதியின் மேலுளர் - பாதிக்கு மேல் உள்ளவர்கள்; நாசி படைத்தார் உள்ளார் - மூக்கு உள்ளவர்களாய் உள்ளார்கள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Those who, that day, fearing the great battle men speak of, bowed to the one who came as envoy
- and broke and fled,
- stood without harm; in the army, of those who are left,
- more than half still have their noses.
What the poem says
Māli brings up an earlier humiliation. When Aṉumaṉ came to Ilaṅkai as envoy and wrought havoc, many rākṣasas were too afraid to fight. They bowed before him and ran, and none of them was punished.
More than half of the army now standing are such men, and they still have their noses.