கம்பராமாயணம் 8362 · யுத்த 19.15
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
சீதையை விட்டிலை ஆம் எனின் - (நீ சீதையை விட்டு விடவில்லை ஆனால் வீரர் ஒட்டிய போரினில் - வீரர்கள் நெருங்கிச் செய்யும் போரில்; ஓடார் ஆர் உளர் - (அஞ்சி) ஓடாத அரக்க வீரர்கள் யார் இருக்கப் போகிறார்கள்; வெந்தொழில் வல்லோர் பட்டிலர் - கொடிய போர்த்தொழில் வல்ல (இராம இலக்குவர்) அழிந்திலர்; என்றிலை - (என்று) சொல்லவில்லை (என்பதற்காக); நாசியை வெட்டுதி - (போர்க்களம் சென்றவர்களுடைய) மூக்குகளை எல்லாம் வெட்டி விடுவாயோ; என்று பகர்ந்தான் - என்று (மாலி இராவணனுக்குச் சொன்னான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- If you will not let Cītai go, then in the battle the heroes press,
- who is there who will not run?
- Will you cut off noses because they did not say,
- Those mighty in cruel war have fallen? he said.
What the poem says
Māli closes his speech by naming the real cause of the trouble. As long as Irāvaṇaṉ refuses to give Cītai back, the war will go on, and any soldier may run in the face of such enemies.
Should a man lose his nose simply because he could not report that Irāmaṉ and Ilakkuvaṉ, masters of war, were dead?