கம்பராமாயணம் 8363 · யுத்த 19.16
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஆறினன் என்பது அறிந்தனர் - (மாலி கூறிய சொற்களால் இராவணன் சினம் தணிந்தனன் என்பதை அறிந்தவர்களான; அன்னார் - (அந்த மாபக்கன், புகை நிறக்கண்ணன் ஆகிய) இருவரும்; தேறினர் - (தண்டனை கிடைக்குமோ என்ற) மனக்கலக்கம் தீர்ந்து தெளிந்து; அன்னது சிந்தை உணர்ந்தார் - (அவனது மனநிலையைத்) தெளிவாக மனத்தில் உணர்ந்தவர்களாகி; சீறிய நெஞ்சினர் - சினம் கொண்ட நெஞ்சினை உடையராய்; செங்கணர்- சிவந்த கண்களை உடையவராய், தம் நிலை - தம்முடைய நிலையினையும்; செய்கை குறித்தார் - செய்கையையும் குறித்தவர்களாகி; ஒன்றோ கூறினர்- ஒன்றை மட்டுமா கூறினார்கள்; (பல கூறினர் என்றபடி.)
ஆங்கிலம் · English translationAI
Translation
- They knew that he had cooled; they took heart,
- perceiving that mind of his; with angry hearts
- and red eyes, mindful of their own state and deeds,
- was it only one thing they said?
What the poem says
Māli's words have calmed Irāvaṇaṉ. The two commanders, Mahāpārśva and Smoke-Eye, see that his anger has passed and lose their fear of punishment.
Stung by the shame, their eyes red with rage, they speak at length about their own position and what they mean to do.