கம்பராமாயணம் 8365 · யுத்த 19.18
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
நோன்மை தெரிந்தோய் - வலிமையின் தன்மையை அறிந்தவனே! இப்பகல் - (நாங்கள்) இப்பகல் ஒன்றில்; அன்று எனின் - இல்லை என்றால்; நாளையின் - நாளை; அல்லால் - அல்லாமல்; முப்பகல் தீர்கிலம் - மூன்றாம் நாள் போகவிடோம்; (தவறாமல்) வெப்பு அகலா- வெம்மை நீங்காத; எரி வெந்தழல் வெந்த - எரிகின்ற வெப்பமுடைய தீயில் வெந்த; செப்பு அகல் வெண்ணெயின் - செம்பு விளக்கில் (ஊற்றப்பட்ட) வெண்ணெயைப் போல; ஆவி முடிப்போம் - பகைவர்களின் உயிரை முடிப்போம் (என்றனர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- If not this day, then tomorrow; beyond that,
- we will not let a third day pass; we will end their lives
- like butter in a copper lamp burned by the hot flame
- whose heat never leaves, O you who know what strength is!
What the poem says
The two commanders vow to Irāvaṇaṉ, whom they call one who knows the nature of strength, that they will finish the enemy today, or tomorrow, and certainly before a third day has passed.
They will consume their foes' lives the way a lamp-flame consumes the butter poured into a copper lamp.